ஐக்கிய அரபு இராச்சியம் 32 மெட்றிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியது


ஐக்கிய அரபு இராச்சியம் 32 மெட்றிக் டன் பேரீச்சம் பழங்களை வழங்கியது

uaeபுனித ரமழான் நோன்பை முன்னிட்டு இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதராலயம் 32 மெட்றிக் ட‌ன் பேரீச்சம் பழங்களை வழங்கியது .
புனித ரமழான் நோன்பை முன்னிட்டு இலங்கையிலுள்ள முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விநியோகிப்பதற்கு இது வழங்கப்பட்டுள்ளது.
பௌத்தசாசன அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் டி.எம்.ஜயரத்ன சார்பாகப் பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்தன ஐக்கிய ராச்சியத்தின் தூதுவர் மஹ்முத் மொகமட் அல்மஹ்மூத் அவர்களிடமிருந்து அதைப்பெற்றுக்கொண்டார். முஸ்லிம் சமயவிவகார அமைச்சின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி அங்கு சமுகமளித்திருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 Responses

கருத்துரையிடுக