துனீஷியா – இஸ்லாத்திற்கு துரோகம் இளைத்த முஸ்லிம் ஆட்சியாளர்கள்



---------- Forwarded message ----------
From: கலீல் பாகவீ <abkaleel@gmail.com>
Date: 2011/2/24
Subject: (TMP) துனீஷியா – இஸ்லாத்திற்கு துரோகம் இளைத்த முஸ்லிம் ஆட்சியாளர்கள்
To: k-tic-group@yahoogroups.com, pnoislamicjamaath@googlegroups.com


Tunisia.gif

1431 ஆண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வரலாறு நெடுக காண முடிகிறது. இது இன்று வரை தொடர்கதையாகவே இருக்கிறது.

மார்க்கத்தை விளங்காத மக்கள் செய்த துரோகத்தைக் காட்டிலும் விளங்கி புரிந்து கொண்ட ஆட்சியாளர்களும் அறிஞர்களும் தான் அதிகளவில் துரோகம் இழைத்துள்ளனர்.

இது உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் தான் துனீஸியாவில் நடந்துள்ள சம்பவங்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் பாரம்பர்யத்திற்கு சொந்தமான நாடுதான் துனீஸியா. வடஆப்ரிக்காவில் மத்தியத் தரைக்கடலின் கரையோர இஸ்லாமிய நாடுகளில் ஒன்று.

அரபியில் "மகரிப்" என சூரியன் மறையும் இடம் என்றழைக்கப்படும் நாடுகளான லிபியா, துனீஸியா, அல்ஜீரியா, மொரோக்கோ  ஆகிய நாடுகளில் துனீஸியாவும் ஒன்று.

கடந்த இரண்டு மாத காலமாக துனீஸியா மக்கள் அங்கு நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

என்ன நடந்தது?

zine-el-abidine.jpg

1987 ஆம் ஆண்டு முதல் ஜைய்னுல் ஆபீதின் பின் அலி என்பவர் துனீஸியாவின் அதிபராக இருந்தார்.

இஸ்லாமிய நாடுகளில் யார் ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலும் அவர் தங்களுக்கு அடிமைப்பட்டவராக இருந்தால் மட்டும் தான் அவரை ஆட்சியில் நீடிக்க விடுவோம் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் வல்லூறுகளான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் துனீஸிய அதிபர் பின் அலி தங்களுக்கு அடிமை போல செயல்படுவதைக்  கண்டு பூரித்துப் போய் அதிபர் பின் அலியின் அடாவடித்தனம் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்தனர்.

27 ஆண்டு கால பின் அலியின் ஆட்சியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான மேற்கத்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டினையும் வலிந்து மக்களிடம் திணிக்கும் சர்வாதிகாரியாக ஆட்சி செய்தார்.

முதலில் பின் அலி அடிப்படையில் தான் ஒரு முஸ்லிம் என்பதையும் இஸ்லாமிய பாரம்பர்யமிக்க நாட்டின் ஆட்சியாளன் என்பதையும் மறந்து இஸ்லாத்தை துனீஸியாவிலிருந்து அகற்றிட தேவையான அனைத்து நடவடிக்கையும் சட்டப்பூர்வமாக்கினார்.

ஒன்றரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட துனீஸியாவில் 99 விழுக்காடு சன்னி முஸ்லிம்கள். மாலிகி மத்ஹபைப் பின்பற்றுகின்றனர். சிறிய அளவில் காரிஜியாக்கள் எனும் எதிர் புரட்சியாளர்களும் உள்ளனர்.

இப்படி முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் பொதுச் சட்டத்தில் ஃபிரென்ஞ்சிவில் சட்டத்தைப் புகுத்தி பெருவாரியான முஸ்லிம்களை குடும்ப இயலில்  ஷரிஅத்திலிருந்து விலகிட வைத்தார். இன்றும் துனிஸியாவில் பாகப்பிரிவினை இஸ்லாமிய அடிப்படையில் நடைபெறுவது கிடையாது.

அதேபோல பலதார மணத்திற்கு தடைச்சட்டம் இயற்றிய ஒரே முஸ்லிம் நாடு துனீஸியா தான்.

4512118504_f2c8e27763_z.jpg

விவாகரத்திற்கு கடுமையான தடைகள். பெண்கள் ஹிஜாப் அணிய சட்டரீதியான தடை. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலை பூட்ட வேண்டும். பொது இடங்களில் தொழுகை நடத்த தடை. இஸ்லாமிய கலாச்சாரத்தோடு வாழும் ஆண்கள் காவல்துறையால் துன்புறுத்தப்பட்டனர்.

வலுக்கட்டாயமாக தாடியை மழிக்க வைக்கப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படையில் இயக்கங்கள் நடத்த தடை என்று 27 ஆண்டுகளாக துனீஸிய மக்களை அடக்கி வைத்துக் கொண்டிருந்தார் அதிபர் பின் அலி.

ஒரு முஸ்லிம் ஆட்சியாளராலேயே முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு விலக நேரந்தது.

மேலும் இவரது கண்மூடித்தனமாக மேற்கத்திய அடிமைத்தனமும் பொருளாதார கொள்கையில் இவர் பின்பற்றிய மேற்கத்திய வழிமுறையும் பின் அலியின் மனைவி முதல் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து அடித்த கொள்ளையின் காரணமாகவும் துனீஸியாவின் பொருளாதாரம் நசிந்தது.

வேலை இல்லாத் திண்டாட்டம் எல்லை மீறிச் சென்றது. உணவுப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம், லஞ்சம், ஊழல், மனித உரிமை மீறல்கள், நசிந்துபோன வாழ்க்கை தரம் என்று மக்கள் விழி பிதுங்கி நின்றனர்.

இந்த நேரத்தில் தான் துனீஸியாவின் 'சித்திபஅசித்' என்ற நகரில் காய்கறி கடைவைத்திருந்த பட்டதாரி முகம்மது பவுசி என்ற 24 வயது இளைஞன் காவல்துறையின் அட்டூழியம் தாங்காமல் தற்கொலை. செய்து கொண்டான்.

செய்தி துனீஸியா முழுவதும் பரவியது. காத்துக் கொண்டிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பி தெருக்களில் அரசிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். மேலும் தற்கொலைகள் நடந்தன.

காவல்துறை மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சி மேலும் தீவிரமாகியது. துனீஸியாவில் உள்ள 90 விழுக்காடு வழக்கறிஞர்களும் போராட்டத்தில் குதித்தனர். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டவுடன் அவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

உலகம் முழுவதிலுமிருந்த மனித உரிமை அமைப்புகள் பின் அலியை கடுமையாக விமர்சித்தன.

கருத்துச் சொல்லும் எல்லோரையும் ஒடுக்க நினைத்தார். அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தடை, இணைய தளத்திற்கு தடை என்று எல்லாம் செய்து பார்த்தார்.

மக்கள் புரட்சி மேலும் தீவிரமாகியது. இறுதியாக தங்கள் எஜமானர்களான அமெரிக்கா மற்றும் ஃபிரான்ஸிடம் கெஞ்சிப் பார்த்தார். அவர்கள் எப்போதும் "நன்றி" உள்ளவர்கள் அல்லவா!

அவர்களும் சரியான சமயத்தில் பின்அலியை கழற்றிவிட்டனர். கையில் கிடைத்த தங்க கட்டிகளுடன் புகழிடம் தேடி புறப்பட்ட பின் அலியின் விமானத்தை தரையிறங்கிட ஃபிரான்ஸ் அரசு அனுமதி தரவில்லை. வேறு வழியில்லாமல் சவூதி அரேபியாவில் தற்போது தஞ்சம் அடைந்துள்ளார்.

பின்அலி புறப்படும் முன் அவரது ஆதரவாளர்களை வைத்து அமைத்த தற்காலிக அரசையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

துனீஸியாவில் ஏற்பட்டுள்ள இந்த மக்கள் புரட்சி அருகில் உள்ள நாடுகளுக்கும் பரவி வருகிறது. அல்ஜீரியா, ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளில் வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உணவுப் பொருள் தட்டுப்பாட்டின் காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உலகில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின் மேம்பாட்டிற்காக இறைவன் இஸ்லாமிய நாடுகளில் வழங்கிய வளங்களை ஒருசிலர் மட்டும் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த கொள்ளையர்களுக்கு பாதுகாப்பளித்து அவர்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்.

இதன் காரணமாக 57 இஸ்லாமிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.

இஸ்லாத்திற்கு துரோகம் செய்யும் முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கை தொடர்கிறது. தீர்வு எப்போது?

- சமூக நீதி முரசு

- http://www.samooganeethi.org/?p=858

----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

ஆசாத் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற அமல்ராஜ் மற்றும் ராமச்சந்திரன்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தாவா பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தாவா பணியின் மூலம் அமல்ராஜ் மற்றும் ராமச்சந்திரன் என்ற மாற்றுமத சகோதரர்கள் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் தங்களின் பெயர்களை முறையே அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மத் சபிக் என்று மாற்றி கொண்டனர்
மேலும் இவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியை பயிற்றுவிப்பதற்காக சேலம் தாவா சென்டருக்கு 11-10-2010 அன்று ஒரு மாதகால பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

ஆசாத் நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ராஜேஷ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தாவா பணிகள் வீரியமாக நடைபெற்று வருகிறது. இதன் பயனாக கடந்த 29-10-2010 அன்று ராஜேஷ் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தான் வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரையும் அர்ஷத் என்று மாற்றி கொண்டார். அல்லாஹு அக்பர்.

குறிப்பு: சென்ற மாதமும் இதே ஆசாத் நகர் கிளையில் இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது

கோவை நூராபாத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஸ்ரீபானு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையில் ஸ்ரீபானு என்ற பெண்ணும் அவருடைய தாயும் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர். ஸ்ரீபானு என்ற தன் பெயரை அனீஷா பானு என்று மாற்றி கொண்டார். அனீஷா பானு அவர்களுக்கு பெண் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது

கோவை மாவட்ட மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய பிரசன்னலக்ஷ்மி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட தவ்ஹீத் மர்கஸில் 14-12-2010 அன்று பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட துணை தலைவர் சஹாப்தீன் அவர்கள், ஓரிறை கொள்கையை பற்றியும் ,இன்னபிற இஸ்லாத்தின் அடிப்படைகளையும் எடுத்துக்கூறினார். இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை நிஷாரா என்று மாற்றிக் கொண்ட பெண்ணுக்கு மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் அவர்கள் குர்ஆனை வாங்கினார்கள். நிஷாரா அவர்கள் தொழிநுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடதக்கது.

மேட்டுபாளையத்தில் இஸ்லாத்தை ஏற்ற கிருபா சங்கர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கிளையில் 15-12-2010 அன்று கிருபா சங்கர் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்று கொண்டார். அவருக்கு கிளை துணை செயலாளர் யாசர் அவர்கள் குர்ஆன் வழங்கினார்.

கோவை மாவட்ட மர்கஸில் இஸ்லாத்தை ஏற்ற உஷா






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மர்கஸில் 18-12-2010 அன்று உஷா என்ற பெண் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார். அப்பெண்ணுக்கு மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கையை பற்றி விளக்கி கூறினார்.உஷா என்ற தன் பெயரை “நிஷா” என்று மாற்றிகொண்ட சகோதரிக்கு மாவட்ட செயலாளர் நவ்சாத் திருமறை குர்ஆன் வழங்கினார்.

PLEASE DO NOT BUY PETROL ON FEB 14th



 





---------- Forwarded message ----------
From: Jrs Traders <jrseasy@gmail.com>
Date: 12 February 2011 14:22
Subject: Fwd: PLEASE DO NOT BUY PETROL ON FEB 14th
To:



Dear All!

Petrol in Pakistan Rs17 per litr
Malaysia Rs 18 per litr
In India it's Rs.65per litr

Why is there a difference within India itself? World Market CRUDE Oil is not the reason for this. It's all Gain for private owners? As we are the
general public, or Common Man as
R.K.Laxman wud hv said, we have to
raise our voice, let's raise thru Emails.

Forward this to all Indians who care.


IT HAS BEEN CALCULATED THAT IF EVERYONE DID NOT PURCHASE A DROP OF
PETROL FOR ONE DAY AND ALL AT THE SAME TIME, THE OIL COMPANIES WOULD
CHOKE ON THEIR STOCKPILES.

AT THE SAME TIME IT WOULD HIT THE ENTIRE INDUSTRY WITH A NET LOSS
OVER 4.6 BILLION DOLLARS WHICH AFFECTS THE BOTTOM LINES OF THE OIL
COMPANIES.
THEREFORE "
Feb.14 th" HAS BEEN FORMALLY DECLARED

"STICK IT UP THEIR BEHIND " DAY AND THE PEOPLE OF THIS NATION SHOULD
NOT BUY A SINGLE DROP OF PETROL THAT DAY.

THE ONLY WAY THIS CAN BE DONE IS IF YOU FORWARD THIS E-MAIL TO AS
MANY PEOPLE AS YOU CAN AND AS QUICKLY AS YOU CAN TO GET THE WORD
OUT. WAITING ON THE GOVERNMENT TO STEP IN AND CONTROL THE PRICES IS
NOT GOING TO HAPPEN. WHAT HAPPENED TO THE REDUCTION AND CONTROL
IN PRICES THAT THE ARAB NATIONS PROMISED TWO WEEKS AGO?

REMEMBER ONE THING, NOT ONLY IS THE PRICE OF PETROL GOING UP BUT
AT THE SAME TIME AIRLINES ARE FORCED TO RAISE THEIR PRICES,
TRUCKING COMPANIES ARE FORCED TO RAISE THEIR PRICES WHICH AFFECTS
PRICES ON EVERYTHING THAT IS SHIPPED. THINGS LIKE FOOD, CLOTHING,
BUILDING SUPPLIES MEDICAL SUPPLIES ETC. WHO PAYS IN THE END? WE
DO!


WE CAN MAKE A DIFFERENCE.IF THEY DON'T GET THE MESSAGE AFTER ONE
DAY, WE WILL DO IT AGAIN AND AGAIN. SO DO YOUR PART AND SPREAD THE
WORD. FORWARD THIS EMAIL TO EVERYONE YOU KNOW. MARK YOUR
CALENDARS AND MAKE* *
*Feb.* 14 th

A DAY THAT THE CITIZENS SAY
"ENOUGH IS ENOUGH"

We forward so many junk email to many of our friends, now let us do
it for some useful cause to cut down the price of the petrol .. ....

REMEMBER : *Feb * 14 th  2011

Major General Balbir K Kataria
Contact Details
Telephone Numbers-
Mobile: +91 9811201566
Land Line:+91 120 4317590 (Tele/Fax)
Postal Address
Major General Balbir K Kataria (Veteran), VSM
1233 Sector 29, Arun Vihar
Noida 201301, UP, India

Another interesting feature:

The Only Place in India where Food is Cheap ...

Tea 1.00
Soup 5.50
Dhal 1.50
Meals 2.00
Chappathi 1.00
Chicken 24.50
Dosa 4.00
Veg briyani 8.00
Fish 13.00

These items r meant 4r "POOR PEOPLE" & is available at
Indian Parliament Canteen.
.
The Salary of those Poor People is Rs.80,000 Per Month.!
Humble request 2 4rward to all your e-friends !

REGARDS,


 



 

 

 




Need Mail bonding?
Go to the Yahoo! Mail Q&A for great tips from Yahoo! Answers users.



Sucker-punch spam with award-winning protection.
Try the free Yahoo! Mail Beta.

__._,_.___
Recent Activity:
    .

    __,_._,___

    துபையில் இஸ்லாத்தை ஏற்ற சுந்தர்.................

    துபையில் இஸ்லாத்தை சுந்தர்

    செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, February 7, 2011, 17:19

    கடந்த 04.02.2011 வெள்ளிக்கிழமை துபை நாத்அல்சப்ஹா என்ற பகுதியில் வேலை செய்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோ. சுந்தர் என்பவர் தன்னை தூய இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டு தன் பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

    அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கடந்த ஏழு வருடமாக தெரிந்திருந்தும் சரியாக வழிகாட்ட யாரும் இல்லாமல் இருந்திருந்தார் . இதை அறிந்த துபாய் தஃவா -வில் வேலை செய்கின்ற ஒரு சகோதரர் நம் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டார்கள்.

    உடனடியாக நமது ஜமாஅத் நிர்வாகிகள் அங்கு சென்று அவருக்கு ஒரு கடவுள் கோட்பாடுப் பற்றிய விளக்கத்தை அளித்தார்கள். மண்டல துணை தலைவர் சகோ. உமர் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கினார்கள்.

    மேலும், அவருக்கு தமிழ் குர்ஆன் தமிழாக்கம், சி.டி. மற்றும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மண்டலச் செயலாளர் சகோ. அஷ்ரப் அவர்கள் உடனிருந்தார்.

    புஷ்க்கு எதிரான நடவடிக்கை!! சிறப்பாக செயல்படும் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள்!!



    ---------- Forwarded message ----------
    From: Shahul Askar <shaaskar@gmail.com>
    Date: 2011/2/7
    Subject: (TMP) புஷ்க்கு எதிரான நடவடிக்கை!! சிறப்பாக செயல்படும் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள்!!
    To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, tamil-islam@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, alamanmail@gmail.com, alhira.rafi@gmail.com, afnaasmohamed@gmail.com, basheer_ngl@yahoo.co.in, mdaman07@gmail.com, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, contact@koothanallurmuslims.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, ihwanali@gmail.com, shafiq.aym@gmail.com
    Cc: kottaipattinam@y7mail.com, kabeerahamed14@yahoo.com, kadira75@gmail.com, z_abudeen@yahoo.com, yoosufarif@yahoo.com, unaissaleem@gmail.com, vidialvelli@gmail.com, paalaivanathoothu@gmail.com, babarmasjid@gmail.com, connectyunuss@gmail.com, chrasheed1980@gmail.com, cuteriaz@hotmail.com




    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
     
    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
     

    புஷ்க்கு எதிரான நடவடிக்கை!! சிறப்பாக செயல்படும் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள்!!

    Posted by PUTHIYATHENRAL
    untitled.jpg
    வாஷிங்டன் : குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார். "குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
     
     
     
    என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
     
    அஸ்கர்
    மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
    அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
    =================================================================================
    "எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
     
    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
     
    "இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    இன்ஷாஅல்லாஹ்!!! குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி விரைவில் கைது செய்யப்படுவார்!!



    ---------- Forwarded message ----------
    From: Shahul Askar <shaaskar@gmail.com>
    Date: 2011/2/7
    Subject: (TMP) இன்ஷாஅல்லாஹ்!!! குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி விரைவில் கைது செய்யப்படுவார்!!
    To: madhavalayam-brothers@googlegroups.com, contact@koothanallurmuslims.com, TAFAREG@yahoogroups.com, tamil-islam@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, ervadidargah@gmail.com, EASTADIRAI8@gmail.com, mailtopetti@gmail.com, sdpidt@gmail.com, alhira.rafi@gmail.com, alamanmail@gmail.com, afnaasmohamed@gmail.com, abeeba.sheriff@gmail.com, babarmasjid@gmail.com, basheer_ngl@yahoo.co.in, chrasheed1980@gmail.com, cuteriaz@hotmail.com, caiesarmpm@gmail.com, darulmarva@gmail.com, k-tic-group-owner <K-Tic-group-owner@yahoogroups.com>, Gulam Thasthageer <thasgulam@gmail.com>, hishamyusri@gmail.com, hriazsaleem@gmail.com, ihwanali@gmail.com, imamcivil@gmail.com, ismail mohammed <ismails1983@yahoo.co.in>, j.azar62@gmail.com, kabeerahamed14@yahoo.com, kottaipattinam@y7mail.com, kadira75@gmail.com, kathijafathima@gmail.com, keelaiisma@hotmail.com, kovaithangappa <kovaithangappa@gmail.com>, ldfuganda@yahoo.com, Yakooth Mohamed Meera Lebbai <MohamedMeeraLebbai.Yakooth@saipem.eni.it>, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, musadique77@yahoo.com, mqnaufal@gmail.com, mdaman07@gmail.com
    Cc: shafiq.aym@gmail.com, saheed.civil@gmail.com



    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
     
    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
     
    இன்ஷாஅல்லாஹ்!
    குஜராத் முதல்வர் பயங்கரவாதி மோடி விரைவில் கைது செய்யப்படுவார்!!
    Posted by PUTHIYATHENRAL
    sinthikkavum12.jpg
    புதுடெல்லி,பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது. பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

    2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

    பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக கூறுகிறது. வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக் கொண்ட அதிகாரிகளை தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும் கொளுந்து விட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.

    sinthikkavum_net1.jpg

     
    எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்:
    1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும் நடந்துக் கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி முஸ்லிம்களுக் கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை தூண்டிவிட்டது.
    2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

    3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார். பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.

    4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன. இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல் அழிக்கப்பட்டன.

    5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

    6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில் சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.

    7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

    8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.

    9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை பரிசோதிக்கவில்லை.

    10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

    ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது. இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம்.

    கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

    ima.jpg

    இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்து வந்தார்.

    27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

    தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

    இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.
    விசாரணையின் போது மோடி கூறியதெல்லாம் பொய், முஸ்லிம் இனப்படுகொலையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குற்றங்களில் பங்குள்ளதாக கண்டறியப்பட்ட குஜராத் முதல்வர் மோடி; விசாரணையின்போது தெரிவித்ததெல்லாம் பொய் என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் (SIT Report) கூறியுள்ளது.

    ஆதாரங்களை முன்வைத்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி எஸ்.ஐ.டி காந்திநகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரி எ.கெ.மல்கோத்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மழுப்பியும், மறந்துவிட்டதாக நடித்தும், பொய்களைக் கூறியும் நழுவினார் என எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது. கவ்ரவ் யாத்திரையின் ஒருபகுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி மெஹ்ஸானா மாவட்டத்தில் பெச்சாரியில் மோடி நிகழ்த்திய உணர்ச்சியைத் தூண்டும் உரையின் ஆவணத்தை மேஜையின் வைத்துவிட்டு இதனைக் குறித்து மோடியிடம் மல்கோத்ரா கேள்வி எழுப்பினார்.

    "ஏன் சகோதரர்களே நாம் அகதி முகாம்களை திறக்கிறோம்?குழந்தைகளை உற்பத்திச் செய்யும் மையங்களை திறக்கத்தான் வேண்டுமா? நாம் முன்னேற்றமடைய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமக்கு ஐந்து அவர்களுக்கு இருபத்தி ஐந்தாகும். அவர்களை இதிலிருந்து விலக்கவேண்டும். அந்த மதத்தினரை நம்முடைய வழியில் கொண்டுவர வேண்டும். ஏன் ஏழைகளுக்கு பணம் சென்று சேரவில்லை?" -இந்த உரையின் பகுதியைத்தான் மோடியின் முன்னால் வைத்துவிட்டு இந்த உரை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவா? என்பது மல்கோத்ராவின் கேள்வியாகும். இது அரசியல் ரீதியான உரை என மோடி மழுப்பியுள்ளார்.

    கோத்ரா கலவரத்தில் தேசம் நடுங்கி நிற்கும் வேளையில் அடிக்கு பதிலடி உண்டாகும் என 2002 மார்ச் ஒன்றாம் தேதி 'ஸீ' டி.விக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதைக் குறித்து அடுத்த வினா தொடுக்கப்பட்டது. கோத்ரா பகுதியிலுள்ளவர்கள் கிரிமினல் குணத்தைக் கொண்டவர்கள். ஏற்கனவே அவர்கள் ஒரு டீச்சரை கொலைச் செய்துள்ளனர். அதற்கு பதிலடிதான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மோடி, தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து எட்டு ஆண்டுகள் கழிந்துள்ளதால் அன்று உபயோகித்த வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

    கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான நழுவும் விதமான பதில்களை கூறியுள்ளார் மோடி.
    மோடிக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவுச் செய்ய எஸ்.ஐ.டியால் முடியவில்லை.
    கோத்ரா கலவரத்தில் அமைச்சர்களின் பங்கு, சில போலீஸ் அதிகாரிகளின் தலையீடு, வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களுடன் மோடி நடத்திய உரையாடல், குல்பர்க் சொசைட்டி கொடூர கூட்டுப் படுகொலையின் வேளையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மோடியை அழைத்து உதவித் தேடியது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மோடி தவறான பதில்களை அளித்துள்ளார். இந்நிலையில் மோடியை கைது செய்வது குறித்து சட்டத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக SIT செய்திகள் தெரிவிக்கின்றன.

    செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.
     
     
     
     
    என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
     
    அஸ்கர்
    மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
    அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
    =================================================================================
    "எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
     
    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
     
    "இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    முஸ்லிம் இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் - எஸ்.ஐ.டி!!!



    ---------- Forwarded message ----------
    From: Shahul Askar <shaaskar@gmail.com>
    Date: 2011/2/5
    Subject: (TMP) முஸ்லிம் இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் - எஸ்.ஐ.டி!!!
    To: madhavalayam-brothers@googlegroups.com, TAFAREG@yahoogroups.com, tamil-islam@yahoogroups.com, thiruvai@mail.com, tmpolitics <tmpolitics@googlegroups.com>, adiraivoice@gmail.com, adiraimanam@gmail.com, admin@palanibaba.in, admin@satyamargam.com, paalaivanathoothu@gmail.com, vidialvelli@gmail.com, ervadidargah@gmail.com, EASTADIRAI8@gmail.com, mdniyas86@gmail.com, mewafiq@gmail.com, basheer_ngl@yahoo.co.in



    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...
     
    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....
     

    முஸ்லிம் இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம் - எஸ்.ஐ.டி!!!

    பாலைவனத் தூது
    புதுடெல்லி,பிப்.5:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

    இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான்
    ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்துவந்தார்.

    27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

    மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர்
    பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின்
    அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

    தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

    இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.

    செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
     
     
     
    என்றும் அன்புடன் உங்கள் சகோதரன்.
     
    அஸ்கர்
    மாதவலாயம். [ஷார்ஜா - அமீரகம் ]
    அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
    =================================================================================
    "எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
     
    எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல் குர்ஆன்-2:286)
     
    "இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!" ஆமீன்.
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

    மகரஜோதி தெரியும் நட்சத்திரமல்ல; ஏற்றப்படும் ஜோதியே- திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்!



    ---------- Forwarded message ----------
    From: mugavai abbas <mugavaiabbas@gmail.com>
    Date: 2011/2/2
    Subject: (TMP) மகரஜோதி தெரியும் நட்சத்திரமல்ல; ஏற்றப்படும் ஜோதியே- திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்!
    To: unitedtamilmuslims@yahoogroups.com, tmpolitics@googlegroups.com
    Cc: sengiskhanonline@gmail.com, Keelakarai Anjal <keelaianjal@gmail.com>


    மகரஜோதி தெரியும் நட்சத்திரமல்ல; ஏற்றப்படும் ஜோதியே- திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்!
     
    தானாக ஜோதி தெரிகிறது என்று நம்பி, அய்யப்பன் சக்தியோடு இந்த ஜோதியையும் முடிச்சுப் போட்டு பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.அந்த ஜோதி எப்படித் தோன்றுகிறது? யார் எங்கே எப்படி உருவாக்குகிறார்கள்? என்பதை பம்பாயில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் வார ஏடு (16-1-82) அம்பலப்படுத்தி விட்டது.[அதை நமது மக்கள் ரிப்போர்டரிலும் வெளியிட்டிருந்தோம்].
     
    இதற்கிடையில், இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்றவர்கள், கடந்த மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 104 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியைத் தொடர்ந்து மகரஜோதி பிரச்சினை மீண்டும் பரபரப்பு செய்தியானது. இந்நிலையில், 
     
    ''பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.
    அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்பவில்லை'' என்று தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.
     
    இதன்மூலம் மகரஜோதி என்றபெயரில் மக்களை ஏமாற்றியுள்ளது அப்பட்டமாக புலப்படுகிறது. மக்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி, இல்லாத விசயங்களை மிகைப்படுத்திக் காட்டி, அதன் மூலம் மக்களை ஈர்த்து, பலனடையும் கூட்டம்   குறித்து மக்கள் கவனமாக் இருக்கவேண்டும். மேலும் பக்தியின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் மீது நடவடிக்கை உண்டா? என்பதையும் அரசு விளக்குமா..? 
     

    --
    You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
    To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
    To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
    For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.