கோவை மாவட்ட மர்கஸில் இஸ்லாத்தை தழுவிய பிரசன்னலக்ஷ்மி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட தவ்ஹீத் மர்கஸில் 14-12-2010 அன்று பிரசன்னலக்ஷ்மி என்ற பெண் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட துணை தலைவர் சஹாப்தீன் அவர்கள், ஓரிறை கொள்கையை பற்றியும் ,இன்னபிற இஸ்லாத்தின் அடிப்படைகளையும் எடுத்துக்கூறினார். இஸ்லாத்தை ஏற்று தன் பெயரை நிஷாரா என்று மாற்றிக் கொண்ட பெண்ணுக்கு மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில், மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் அவர்கள் குர்ஆனை வாங்கினார்கள். நிஷாரா அவர்கள் தொழிநுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடதக்கது.
0 Responses

கருத்துரையிடுக