தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தாவா பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தாவா பணியின் மூலம் அமல்ராஜ் மற்றும் ராமச்சந்திரன் என்ற மாற்றுமத சகோதரர்கள் தூய இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் தங்களின் பெயர்களை முறையே அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மத் சபிக் என்று மாற்றி கொண்டனர்
மேலும் இவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்வியை பயிற்றுவிப்பதற்காக சேலம் தாவா சென்டருக்கு 11-10-2010 அன்று ஒரு மாதகால பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.
கருத்துரையிடுக