[K-Tic] மரண விளக்கம் இந்த பாடல்/பாட்டு குறித்த சந்தேகம்? [14 Attachments]

 
[Attachment(s) from SYED IBRAHIM included below]

Dear All, .A.A.W.R.W.B.
 
இதை இணையத்தில், தேடும் போது கிடைக்க பெற்றேன்.  மேலும் இது எனது ஆர்வத்தை தூண்டியது, இதை யார் பாடியது? இது ஹலாலா? இல்லை ஹராமா? இது உண்மையிலேயே என்ன? இது கொஞ்சம் வயது 50 ++ உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கு வழி இருக்கு? இது ஒரு Clue-தான்.
 
( இதை இவர்களிடம் அனுப்பி வைத்தால் விடை கிடைக்கும் என்று நினைப்பவர்களிடம் தயவு செய்து அனுப்பி என் e-mail முகவரி கொடுக்கவும். ) 
 
இதை தயவு செய்து கொஞ்சம்/ அல்லது கொஞ்சம் கூடுதல் பொறுமை அவசியம் காத்து, என் கேள்விக்கு பதில் சொல்லவும். மிக்க நன்றாக இருக்கும். Just ஒரு ஆர்வம் தான். என் ஆர்வக்கோளாறுக்கு(ஆ.கோ) யாரவது தீனி போடுங்களேன்.?
 
Wasalaam.

__._,_.___

Attachment(s) from SYED IBRAHIM

10 of 14 File(s) (View all Files)

Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக