Re: [K-Tic] வெளிநாடுகளில் தார் அடையாள அட்டையை பெற விபரங்கள் தேவை

 

From: silver stars <ryan.mohamedmusthafa@gmail.com>
To: K-Tic-group-owner@yahoogroups.com
Sent: Tuesday, March 13, 2012 12:59 PM
Subject: Re: [K-Tic] வெளிநாடுகளில் தார் அடையாள அட்டையை பெற விபரங்கள் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரை திருத்தம் செய்வதற்கு  எங்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வது எப்படி?

2012/3/11 Khaleel Baaqavee, K-Tic <abkaleel@yahoo.com>
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அன்புள்ள சகோதரர்களே!
 
வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் ஆதார் அடையாள அட்டையை பெற விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தகவல் அறிந்த சகோதரர்கள் விளக்கினால் பல சகோதரர்கள் பலன் பெறுவார்கள். தகவல் தெரிந்த சகோதரர்கள் தாமதிக்காமல் பதில் தரவும்.
 
அன்புடன்
மு. சாஜிதூர் ரஹ்மான்
 
------------------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக