[K-Tic] 2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 



---------- Forwarded message ----------
From: Rifa Riyas <rifariyas@gmail.com>
Date: 2012/3/9
Subject: 2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
To:



LINK:

சென்னை, மார்ச். 3-

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்


Published in: MALAIMALAR.COM


-- 




--

ஆஹா.கஷ்டமே படாம  எவ்வளவு  கெடைக்குது!!! வேனுமா

A.வீட்ல கூடாது.B.அங்கெ தான் போகனும்.   

C.அதுவும் முன்னாடியே போய் காத்திருக்கனு..!

முடிஞ்சுதுனா உடனே ஓடலாங்  கூடாது.

அடா5ல் ORU வக்த கூடவா இப்படி முடியாது?!

""(ஜமாஅத்)தொழுகைக்காக மஸ்ஜிது உள்ளே   போயிட்டாலே(சும்மா  இருந்தாலும் நுழைந்ததில் இருந்தே) தொழுகிற நன்மை கிடைக்குது பர்ளு தொழுகும் வரை.

பர்ளு தொழுத பின்பு (ஆகிரத்தில் பலன் இல்லாததை தவிர்த்துகொண்டு) மஸ்ஜிதுலேயே ஒளுவோடு (சும்மா)இருந்தாலே   இந்த ஆளுக்கு பாவத்தலா மன்னிச்சிடு என மலக் துவா செய்RAங்க. (புகாரி hadees.no tamil 0477 / arabic 0457)


__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக