Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்'
1:55 AM
From: Mohamed Ali <amdaliabbas@gmail.com>
To: K-Tic-group-owner@yahoogroups.com
Sent: Saturday, March 17, 2012 7:55 AM
Subject: Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்'
Sent: Saturday, March 17, 2012 7:55 AM
Subject: Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்'
Jazakallah ......
On Thu, Mar 15, 2012 at 6:13 PM, Khaleel Baaqavee, K-Tic <abkaleel@yahoo.com> wrote:
From: jaffar sadiq <mujeebdotcom@yahoo.com>
To: "K-Tic-group-owner@yahoogroups.com" <K-Tic-group-owner@yahoogroups.com>
Sent: Thursday, March 15, 2012 12:54 PM
Subject: Re: [K-Tic] "கிட்னி ஸ்டோன்' [1 Attachment]
அஸ்ஸலாமுஅலைக்கும்.
கிட்னியில் கல் உண்டானால் அதை அகற்றுவதற்கு சிறந்த மருந்து என பரிந்துரைக்கப்பட்டது என்ன என்றால், வெள்ளை முள்ளங்கி, வாழை தண்டு, மற்றும் பீன்ஸ் ஆகும்.
இதில் உடனடி நிவாரணம் தருவது பிரெஞ்ச் பீன்ஸ் ஆகும். பிரெஞ்ச் பீன்ஸை நன்றாக அவித்து பின் அதை மிக்சியில் அரைத்து அந்த சாற்றை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடி நிவாரணமாக சிறுநீரில் கல் வெளியேறும்.
இந்த ஆலோசனையை பின் பற்றுவதற்கு முன், இந்த மருத்துவ முறை சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதிரை முஜீப்.From: அலாவுதீன் <alavudeen.mkh@gmail.com>
To:
Sent: Sunday, March 11, 2012 5:16 PM
Subject: [K-Tic] "கிட்னி ஸ்டோன்' [1 Attachment]
---------- Forwarded message ----------
From: Sulthan sea port <seaportdawa@gmail.com>
Date: 2012/3/10"கிட்னி ஸ்டோன்'
"கிட்னி ஸ்டோன்' என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம்; சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம்; சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம்; கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம்.கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி. சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால்...,முழுமையாக படிக்க இணைக்கப்பட்டுள்ள pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்.--________________Thanks & Regards,S.A.SULTHANSea port dawa office,JIP, Jeddah - K.S.A.Tel: 026275573 Cell: +966502565509
--
ALAVUDEEN
* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.
Attachment(s) from =?UTF-8?B?4K6F4K6y4K6+4K614K+B4K6k4K+A4K6p4K+N?=1 of 1 File(s)
கருத்துரையிடுக