உலகின் 100 ஆபத்தான இணையத்தளங்கள் !!!
நம் கணினியை செயலிழக்கச் செய்யும் மிக மோசமான வைரஸ்களை பரப்பும் 100 அபாயகரமான இணையதளங்களின் பெயர்களை இணையதள பாதுகாப்பு நிறுவனமான நார்ட்டான் சைமன்டெக் நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.இந்த பெயர்களில் உள்ள இணையதளங்களுக்குள் நாம் செல்லும்போதே நமது கணினியை மோசமான வைரஸ்கள் தாக்கி செயலிழக்கச் செய்துவிடும் அபாயம் இருப்பதாக சைமன்டெக் நிறுவனத்தின் உயரதிகாரி நடாலி கான்னர் எச்சரித்துள்ளார்.
மேலும் இந்த இணையதளங்களுக்குள் சென்றாலே நமது சொந்த விவரங்கள் தீயசக்திகள் கையில் சிக்கும் என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் கணினி உலகை பாடு படுத்தி வரும் வைரஸ்களை பரப்பியதில் இந்த பட்டியலில் உள்ள இணையதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று சைமன்டெக் மேலும் எச்சரித்துள்ளது.
அச்சிடமுடியாத அசிங்கமான பெயர்களைக் கொண்ட இந்த இணையதளங்கள் முழுக்க முழுக்க ஆபாச படங்களை தன்னிலே கொண்டுள்ளது, மேலும் காமம் பற்றிய ஆபாச பொருளடக்கங்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த இணையதளங்களை நாம் திறந்தாலே போதுமானது, ஹேக்கர்கள் கீ ஸ்ட்ரோக் லாகிங் மென்பொருளை வைத்து எந்த ஒரு கணினியிலிருந்தும் நம் சொந்த விவரங்களை திரட்டி விடுவர்.
சைமன்டெக் வெளியிட்டுள்ள இது போன்ற ஆபத்தான இணையதளங்களின் ஒரு சிலவற்றின் பெயர்கள் வருமாறு:
Sample of Dirtiest Web Sites:
* 17ebook.com
* aladel.net
* bpwhamburgorchardpark.org
* clicnews.com
* dfwdiesel.net
* divineenterprises.net
* fantasticfilms.ru
* gardensrestaurantandcatering.com
* ginedis.com
* gncr.org
* hdvideoforums.org
* hihanin.com
* kingfamilyphotoalbum.com
* likaraoke.com
* mactep.org
* magic4you.nu
* marbling.pe.kr
* nacjalneg.info
* pronline.ru
* purplehoodie.com
* qsng.cn
* seksburada.net
* sportsmansclub.net
* stock888.cn
* tathli.com
* teamclouds.com
* texaswhitetailfever.com
* wadefamilytree.org
* xnescat.info
* yt118.com
இவற்றை பற்றிய மேலும் அறிந்த்துகொள்ள : இங்கே கிளிக் செய்யவும்
நன்றி: ஹனிதமிழ் ,கார்த்திக்
K.Anvar Ali
__._,_.___
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.
__,_._,___



கருத்துரையிடுக