[K-Tic] 1+1 - செவிலியர்களிடம் இரக்கம் காட்டாத & நினைத்தது நடக்கவில்லை...

 

அஸ்ஸலாமு அலைக்கும், 


1. நோயாளிகளிடம் இரக்கம் காட்டும் செவிலியர்களும்,செவிலியர்களிடம் இரக்கம் காட்டாத மருத்துவமனைகளும்......


அரசு மருத்துவமனைகளில் எப்படி என்று எனக்கு சரியாக தெரியவில்லை.....ஆனால் நோயாளிகளிடம் கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களுக்கு அதில் கிள்ளி கூட கொடுப்பதில்லை....பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் செவிலியர்களை ஒரு கொத்தடிமையை போலவே நடத்தி வருகின்றன....

2. ஹையா .... நினைத்தது நடக்கவில்லை!!


எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனக்கு தோழியாக கிடைத்தார். அவருடைய குடும்பமும் ரொம்ப இபாதத்தான (இறைபக்தி), இறையருளால் மகிழ்ச்சிகரமான குடும்பம். 

வஸ்ஸலாம்..

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___
0 Responses

கருத்துரையிடுக