பெருகி வரும் ஆர்.எஸ்.எஸ். நச்சு பிரச்சாரம்



---------- Forwarded message ----------
From: அம்ஜத் கான் <amzathkhan82@gmail.com>
Date: 2012/1/29
Subject: |TMB| பெருகி வரும் ஆர்.எஸ்.எஸ். நச்சு பிரச்சாரம்
To: tamilmuslimbrothers@googlegroups.com


தமிழகத்தை சங்கபரிவார்கள் குறிவைத்து வெகு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். மூவாயிரம்  முழு நேர ஊழியர்கள் தமிழகம் முழுவதும் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 .மதுரையில் நடந்த பயிற்சி முகாம் 
3 .துப்பாக்கி சுடும் பயிற்சி 
2 .ஓராசியர் பள்ளி எனும் பெயரில் கிராமங்களில் விஷ பிரச்சாரம்.பிஞ்சு மனதில் பதியபடுதல். 

ஆர்.எஸ்.எஸ்.இன் அணிவகுப்பு ..கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.


--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

0 Responses

கருத்துரையிடுக