அல்ஃபாதமிழன் பொது மன்றம்



---------- Forwarded message ----------
From: Alfatamilan <alfatamilan@gmail.com>
Date: 2010/12/26
Subject: (TMP) அல்ஃபாதமிழன் பொது மன்றம்
To: tmpolitics@googlegroups.com, madhavalayam-brothers@googlegroups.com, thiruvai@mail.com, adiraivoice@gmail.com, admin@palanibaba.in, vidialvelli@gmail.com, babarmasjid@gmail.com, shafiq.aym@gmail.com, shaaskar@gmail.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு...

 

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!

இணையதளம் என்பது தற்காலத்தில் அனைவராலும் அதிகம் உபயோகிக்கக்கூடிய செய்தி ஊடகமாக மாறிவருகின்றது. நாம் நமது நண்பர்கள் உறவினர்கள் அலுவலக நண்பர்கள் என அனைவரிடமும் செய்திகளை தனது கருத்துக்களை பரிமாரிக்கொள்ள இ மெயில் பயன் படுத்துகின்றோம்.

 

தமிழ் அல்லாத மற்ற மொழி பேசும் இஸ்லாமியர்கள் மத்தியில் தகவல் பறிமாற்றம் இணையதள பொது மன்றங்கள் என்ற தளங்களின் மூலம் நடைபெற்று வருகின்றது. ஆனால் நமது இஸ்லாமியர்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் அதற்குமாற்றாக குழுமங்கள் எனப்படும் கூகுல் மற்றும் யாஹு தளங்களை பயன்படுத்தி வருகின்றோம். 

 

ஆனால் நமது தமிழ் இஸ்லாமியர்களுக்காக ஒரு பொது மன்றம் ஏதும் சரியாக இயங்காத காரணத்தால் நாம் முயற்சி மேற்கொண்டு ஒரு புதிய தளத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

 

அல்ஃபாதமிழன் என்ற பெயரில் துவங்கியுள்ளோம். www.forum.alfatamilan.com

நமது முதன்மை தளமான அல்ஃபாதமிழன் டாட் காம் www.alfatamilan.com உடன் இதனை தற்போது சமுதாய மக்களுக்காக திறந்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரியப்படுத்துகின்றோம். தாங்களும் முழுமையான ஆதரவு தந்து பயன் பெறுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

 


-- 

நன்றி...

 

நிர்வாகம்

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

0 Responses

கருத்துரையிடுக