வருடத்திற்கு சராசரியாக இருபதாயிரம் (20000) அமெரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவது ஏன்?







---------- Forwarded message ----------
From: OTTRUMAI NETWORK <info@ottrumai.net>
Date: 2010/12/25
Subject: இறைமார்க்கம் கண்டோர்
To: info@ottrumai.net


இறைமார்க்கம் கண்டோர்

வருடத்திற்கு சராசரியாக இருபதாயிரம் (20000) அமெரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவது ஏன்?

அன்று பாதிரியாராக கிருஸ்தவத்தை பரப்பிய மதப்போதகர் இன்று சேக் யூஸூப் எஸ்டெஸ் என மாறி இஸ்லாமிய முழு நேர அழைப்பாளராக ஆகியது எப்படி?

முஸ்லிம்களை ஒழிப்பதையே கொள்கையாகக் கொண்ட RSS இயக்கத்தின் ஊழியரை இஸ்லாம் எப்படி வென்றெடுத்தது?

ஆஸ்திரிரேலியாவில் 6 கிருஸ்தவ சகோதரிகள் பொதுமக்கள் மத்தியில் கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் காட்சிகள் மற்றும்,

அன்று கார்த்திகா இன்று ஜூமானா ஹஸினாக, சுஸ்ருதா சகோ ஆயிஷாவாக, ஸ்ருத்தி சகோ ஃபுஸ்ஸிலத்தாக, இளையராஜா சகோஅப்துர்ரஹ்மானாக, மாறிய அனுபவங்களை வெளியுலகிற்கு பகிர்ந்து கொள்ளும் காட்சிகளையும் காண்பதற்கு கீழுள்ள தொடுப்பிற்கு செல்லவும்.

http://ottrumai.net/Muslims/index.htm

ஆம்! உலகில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம். இந்த பேருண்மையை மேற்கானும் சில வீடியோ தொகுப்புகளை வெளியிட்டுதான் நிரூபிக்கும் நிலையில் முஸ்லிம்களாகிய நாம் இல்லை. பிற மதங்களிலிருந்து விடுபட்டு இஸ்லாத்தை ஆய்வுசெய்து பின்னர் தங்களையும் சர்வதேச முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்துக் கொண்டு அதை துணிச்சலோடு பிரகடணப்படுத்துவோர் இன்று லட்சக்கணக்கில் உள்ளனர். இருப்பினும் 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய்யான தலைப்பிட்டு ஏதோ முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தைவிட்டு வெறியேறி சென்றுகொண்டிருப்பதைப் போன்ற ஒரு மாயை சில கள்ள கிருஸ்தவ மீடியாக்களால் ஏற்படுத்தப்படும் இந்நேரத்தில், இஸ்லாத்தில் இணைந்தவர்களின் பேட்டிகளில் சிலவற்றை தற்போது வெளியிடுவது பொருத்தமானதாகக் கருதுகிறோம்.

இந்திய முஸ்லிம்களின் தற்போதைய எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டாலே அது உலக முஸ்லிம் மக்கள் தொகையான 150 கோடியில் சற்றொப்ப ஆறில் ஒருபங்கை நெருங்கும். மேலும் இந்த 25 கோடி இந்திய முஸ்லிம்களின் அப்பன் பாட்டன்கள் அரபு நாட்டு தயாரிப்புகளோ அல்லது பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களோ அல்லர். பிற மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள்தாம் இன்று முஸ்லிம்களாக இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் இந்து, கிருஸ்தவ மதங்களில் இருந்த நாங்கள் எந்த ஜாதியில் இருந்தோம் என்பதைக் கூட இன்று நினைவுபடுத்த முடியாத அளவிற்கு தீண்டாமையை இஸ்லாம் ஒழித்து கட்டியிருக்கிறது. எனவே 'நான் ஏன் இஸ்லாத்திலிருந்து வெளியேறினேன்' என்று பொய் கற்பனைகளை வெளியிடுவதற்கு முன்னர் 25 கோடி இந்திய முஸ்லிம்களும் இன்னும் இஸ்லாத்தில் நிலைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று அவர்களே சிந்தனை செய்து கொள்ளட்டும்.

 

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க!

http://ottrumai.net/Muslims/index.htm

இப்படிக்கு

ஒற்றுமை இணையக்குழு

 

----- நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2)




--


ALAVUDEEN.
SECURITY FORCES HOSPITAL
RIYADH.K.S.A.

* Read Quran Regular Basis with translation
* Dhikr Allah everyday morning & evening
* Pray promptly and guide others to pray also.
* Please don't waste water and food in your daily life, you should answer to Allah for wastage.
* Reach islamic messages to everyone,it's ur duty.

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



--
Shajahan.S
Hash10 telecom pvt ltd,
shajahanhash10@gmail.com,
Cell No : 9790134301.

--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.

0 Responses

கருத்துரையிடுக