---------- Forwarded message ----------
From: thayubu ali <thayubualim2006@gmail.com>
Date: Mon, Apr 16, 2012 at 11:18 PM
Subject: |TMB| கோவிலில் மாட்டிறைச்சி : கலவரம் தூண்டிய இந்துத்துவா கைது
To: tamilmuslimbrothers@googlegroups.com
முன்னதாக, தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட சிவக்குமாரை, நேற்று செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர். 19 வயதாகும் சிவக்குமாருக்கு 18 வயதே ஆகிறது என்று கூறி, சட்டத்தின் கடுமையிலிருந்து காப்பாற்றவும் சிலர் முயல்வதாகத் தெரியவந்துள்ளது.
Read more about கோவிலில் மாட்டிறைச்சி : கலவரம் தூண்டிய இந்துத்துவா கைது [4336] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com

முன்னதாக, தீவிர விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட சிவக்குமாரை, நேற்று செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர். 19 வயதாகும் சிவக்குமாருக்கு 18 வயதே ஆகிறது என்று கூறி, சட்டத்தின் கடுமையிலிருந்து காப்பாற்றவும் சிலர் முயல்வதாகத் தெரியவந்துள்ளது. --
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
From: thayubu ali <thayubualim2006@gmail.com>
Date: Mon, Apr 16, 2012 at 11:18 PM
Subject: |TMB| கோவிலில் மாட்டிறைச்சி : கலவரம் தூண்டிய இந்துத்துவா கைது
To: tamilmuslimbrothers@googlegroups.com
அண்மையில் ஹைதராபாத் நகரில் ஹிந்து முஸ்லிம் மக்கள் இடையே பெரும் கலவரம் மூண்டதாகச் செய்திகள் வெளியாகின.
அதற்குக் காரணமாக கோவிலில் யாரோ மாட்டிறைச்சியை வீசியதால் முஸ்லிம்கள் தாம் அவ்வாறு வீசியிருக்க வேண்டும் என்று கருதி ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தால் பலரும் படுகாயமடைந்தனர். பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் கலவரத்துக்குக் காரணமான மாட்டிறைச்சியை, பகதூர் புரா கோவிலில் வீசி முஸ்லிம்கள் மீது பழியைத் திருப்பிவிட்ட G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19,என்னும் இந்துத்துவா பிடிபட்டுள்ளார். ஆர் எஸ் எஸ் தொண்டரான சிவகுமார் என்கிற ராகேஷ்,ஹைதராபாத் "பகதூர்புரா" கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், "யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர்" என மக்களிடம் விஷமம் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.விஷமி சிவகுமார் மீது இபிகோ 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

--
கருத்துரையிடுக