---------- Forwarded message ----------
From: Esa Mohiadeen --- <esa786@hotmail.com>
Date: 2011/8/20
Subject: Dr. அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) புதிய வீடியோ - very good for non muslim
To: Esa Mohiadeen --- <esa786@hotmail.com>
--
You received this message because you are subscribed to the Google
Groups "imantimes" group.
To post to this group, send email to imantimes@googlegroups.com
To unsubscribe from this group, send email to
imantimes+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/imantimes?hl=en?hl=en
Pl. VISIT www.imandubai.org

நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
கிழே Dr அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) புதிய வீடியோ ஸ்பீச் அனுப்பி உள்ளேன்.
நீங்கள் அனைவரும் இந்த இரண்டு வீடியோ கேளுங்கள். நமக்கு ஈமானை புதுபிக்க பயன் உள்ளதாக உருக்கும். மற்றும் ஏன் Dr அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க பட்டார் என பேசி உள்ளார்.
இரண்டும் புதிய videos . நீங்கள் உங்கள் முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு இதை அனுப்பி தவா செய்யலாம். இன்ஷா அல்லாஹ், அவர்கள் அல்லது அவர்கள் சந்ததி இஸ்லாத்திற்கு வர வாய்ப்பு உள்ளது.
நாம் ஒருவருக்கு இஸ்லாத்தை பற்றி சொன்னால் , அல்லாஹ் அவரையோ அல்லது வேறு யாரையோ இஸ்லாமிற்கு வர வைப்பான்.
நாயகம் ஸல் , குறைஷிகளுக்கு இஸ்லாத்தை சொன்னார்கள், அவர்கள் மாறவில்லை , அனால் அல்லாஹ், மதீனா மக்களை ( அன்சாரிகளை ) இஸ்லாத்திற்கு மாற்றினான். அகவே நமது முயற்சி வீண் போகாது. நாம் சொல்லுவபர் மாறவில்லை என்றால் , உலகில் வேறு எங்காவது கட்டாயம் நமது முயற்சிக்கு பலன் கொடுப்பான்.
இன்ஷா அல்லாஹ் , முயற்சி பண்ணவும். இல்லை என்றால் கட்டாயம், அல்லாஹ் நம்மிடம் மறுமையில் கேட்பான். நமது மற்ற சமய நண்பர்கள் நிச்சயம் நம்மை அல்லாவிடம் மறுமையில் மாட்டி விடுவார்கள். நாம் ஏன் இஸ்லாத்தை அவர்களுக்கு சொல்ல வில்லை என்று. சொல்வது நமது கடமை. அவர்களை இஸ்லாத்திற்கு வர வைப்பது அல்லாஹ் பொறுப்பு.
இன்ஷா அல்லாஹ் , இந்த வீடியோவை அனுப்பி வையுங்கள்.
நீங்கள் கீழ் உள்ள செய்தியை உங்கள் நண்பர்க்கு ஏற்றவாறு மாற்றி எழதி அனுப்பி வையுங்கள் அல்லது அப்படி அனுப்பி வையுங்கள்.

கிழே Dr அப்துல்லாஹ் ( பெரியார் தாசன்) புதிய வீடியோ ஸ்பீச் அனுப்பி உள்ளேன். அது உனக்கு பல சந்தேகத்தை தீர்க்க வழி வகுக்கும் and பல கேள்விகளுக்கு பதில் தரும்
இதில் part 1 and part 2 உள்ளது. இரண்டையும் கேள்.
http://www.youtube.com/watch?v=VxLk_9cEdOk&feature=player_embedded
நான் சொன்னால் அது பொருத்தமாக இருக்காது , என் எனில், நான் எனது முன்னோர் மதத்தை பின் பற்றுவதால், சில நேரம் கண் மூடி தனமாக கூட இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். . அனால் இவர் நல்ல படித்த அறிவாளி. அவர் அனுபவத்தை சொல்கிறார்.
அவர் ஏன் இஸ்லாத்திற்கு வந்தார் என்றும், குரானை எவ்வளவு ஆழமாக ஆராய்ச்சி செய்து படித்து உண்மையை புரிந்தார் என பேசி உள்ளார்.
மற்றும் அவரை ஈர்த்த ஒரு குரான் சுறா (chapter ) called as Sura Lukman. This Lukman Quran chapter is One of the Quran chapter which made him to come closer to Islam. இதில் கிளே கொடுத்து உள்ளேன். அதையும் படி. Just spend some time to explore the truth.
http://quran.com/31

to read the meaning of this sura in tamil select TAMIL language in the same page left hand side, other language selection option
அது சம்பந்தமா வீடியோ டாக் from Dr .அப்துல்லாஹ் கிழே உள்ளது. அதில் 5 part உள்ளது. Maxium it will an hour. Very good video for people who wants know about Islam.
http://www.youtube.com/watch?v=Svi9NbMRREM&feature=related
Regards
Esa

கருத்துரையிடுக