Fwd: |TMB|அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய தகவல்



---------- Forwarded message ----------
From: Mohammed Mafaz <sm2mafaz@gmail.com>
Date: 2011/11/14
Subject: Re: |TMB|அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய தகவல்
To: tamilmuslimbrothers@googlegroups.com


அன்புள்ள சகோதரரே,

தகவலை சரியாக விசாரித்து அறியாது போடுவது வதந்தி பரப்புவதற்கு சமம். அந்த குறியீடு, முட்டை உபயோகிக்கப்பட்டு இருப்பதை குறிப்பதற்கே சிகப்பாக போடப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரும்பான்மையாக சைவ  உணவு உட்கொள்ளும் நாடுகளில் இவ்வாறான குறியீடுகள் இடுவது கட்டாயம். Mars , அவர்களுடைய எந்த தயாரிப்பிலும் பன்றி சார்பான எந்த கலவையும் இடுவதில்லை என்று தெரிவித்து உள்ளார்கள். பின்வரும் link களை பார்க்கவும்:

2011/11/11 Kaja Magdoom B <bkmagdoom@gmail.com>

அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய தகவல்


சில பொதிகளில் சிவப்பு சதுரத்திற்குள் சிவப்பு புள்ளி வடிவிலான குறியீடு ஒன்று அமைந்திருக்கும். இந்த குறியீடுலிருந்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும். சில சொக்லட் (Bounty Chocolate bar / Mars/ Snickers) பொதிகளின் பின் பக்கத்தில் இந்த குறியீடு அச்சடிக்கப்பட்டு காணப்படும்.

இந்த குறியீடு பண்டியிலிருந்து (பண்றி) தயாரிக்கப்படும் ஜெலட்டின் கலந்திருப்பதை குறிப்பிடுகிறது.

இந்த குறியீடு சைவ உணவை உண்ணும் மக்களுக்கு இதில் அசைவம் கலந்திருக்கிறது என்று குறிப்பிடவே இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படி ஹறாமான பண்டி கலந்திருக்கும் செய்தியை அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் எத்தி வையுங்கள்.

அள்ளாஹ் நல்லருள் புரிவானாக

Thanks: http://kadayanallur.org/





--
"மண்ணில் விழுவதில் தவறில்லை, ஆனால்;விழும்போது விதையாய் விழு ! எழும்போது மரமாய் ழு !!"

CONFIDENTIALITY:
This communication and any attachment(s) is intended solely for the person or organization to which it is addressed and it may be confidential. If you are not the intended recipient, employee or agent responsible for delivering the message to the intended recipient you must not copy, disclose, distribute or take any action in reliance on it. If you have received this communication in error, please notify the sender immediately and destroy the original. If this communication has been received by email please reply and highlight the error to the sender and delete the original. Thank you.

Cordially,
 
Kaja Magdoom. B
Research Fellow
CAS in Marine Biology,
Annamalai University,
Portonovo,
India

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.



--
Kind Regards,
S. M. Mohammed Mafaz,
BSc.(Hons) IT,
Freelance Software Solutions Consultant,
IT Demonstrator (OUSL - Puttalam Study Centre)
---------------------------------------
   
------------------------------------------------

 

--
நம் குழுமம் குறித்து : http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en
 
இக்குழுமத்தில் உங்களுக்கு மெயில் அனுப்ப முடியவில்லையா? உடனடியாக tamilmuslimbrothers@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

0 Responses

கருத்துரையிடுக