இந்து மக்கள் நன்றி பெருக்கு



---------- Forwarded message ----------
From: Fazil Mujeeb <fazilmujeeb@yahoo.co.in>
Date: 2011/11/16
Subject: [TMMKGULF] இந்து மக்கள் நன்றி பெருக்கு
To: "tmmkgulf@googlegroups.com" <tmmkgulf@googlegroups.com>


முஸ்லிம்கள் தான் எங்களை காப்பாற்றினர் - இந்து மக்கள் நன்றி பெருக்கு

திருப்புரில் பெரும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பேராசிரியர் ஜவாஹிருல்லா நேரில் பார்வையிட்ட போது பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஹிந்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் இளைஞர்கள் தான் எங்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றி வருகின்றனர் என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கும் ஒரு அதிமுக தொண்டர் நான் கட்சிக்காக பெரிதும் உழைத்துள்ளேன். ஆனால் என்னை முஸ்லிம்கள் தான் காப்பாற்றி வருகின்றனர் என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.

--
~~~TMMKGULF வளைகுடா தமுமுக : tmmkgulf@googlegroups.com~~~
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு.
தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!
 
இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

0 Responses

கருத்துரையிடுக