சிலுவை மரணம் - ஓர் இஸ்லாமியப் பார்வை
10:40 AM
--- On Sun, 1/2/11, OTTRUMAI NETWORK <info@ottrumai.net> wrote: From: OTTRUMAI NETWORK <info@ottrumai.net> Subject: சிலுவை மரணம் - ஓர் இஸ்லாமியப் பார்வை To: info@ottrumai.net, Date: Sunday, January 2, 2011, 10:11 AM சிலுவை மரணம் - ஓர் இஸ்லாமியப் பார்வை நபி ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்று நம்புபவர்களிடம் நாம் ஒருசில அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். அவைகளாவன 1. கிருத்துவர்களின் நம்பிக்கைபடி நபி ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்பது உண்மையானால் எத்தனை மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக? அல்லது எத்தனை வருடங்கள் வரை வாழ்ந்த, வாழ இருக்கின்ற மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக? 2. நபி ஈஸா (அலை) அவர்கள் மரணத்திற்கு முன்புவரை வாழ்ந்தவர்களின் பாவங்கள் மட்டும்தான் நீக்கப்பட்டதா? ஆம் எனில் நபி ஈஸா (அலை) அவர்களுக்குப்பிறகு 2000 வருடங்கள் உருண்டோடி விட்டனவே இந்ந 2000 வருடங்கள் மனிதர்கள் செய்த பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீக்கப்போவது யார்? 3. இல்லை இல்லை நபி ஈஸா (அலை) அவர்கள் மரணித்தது இந்த உலகம் தோன்றியது முதல் அழியும்வரை உள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் பாவங்களையும்; போக்குவதற்காகத்தான் என்று கூறுவதாக இருந்தால் இப்போது வாழும் மனிதர்கள் ஏதேனும் கொடிய பாவங்கள் செய்துவிட்டால் கிருத்துவர்களின் பார்வையில் அவர்களின் நிலை என்ன?. இப்படி நம்புபவர்கள் தங்களின் வீடுகளில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பாதிப்புகள் நடந்து விட்டால் அதற்காக அவர்கள் காவல்துறையினரையும், நீதிமன்றங்களையும் அனுகமாட்டார்களா? இவர்கள் நம்பிக்கையின்படி நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் மரணித்து மனிதர்களின் யாவரின் பாவங்களையும்; போக்கிவிட்டபடியால் அவ்வாறு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் புரிந்தவனை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களோ? இப்படி நம் பாவங்களை எல்லாம் ஏசு கழுவி பரிசுத்தப்படுத்திவிட்டார் என்ற நம்பிக்கையில்தானோ என்னவோ மேற்கத்திய கிருத்தவ உலகம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும்...... தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க! இப்படிக்கு ஒற்றுமை இணையக்குழு ----- நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம். அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன். (திருக்குர்ஆன் 5:2) |
__._,_.___
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.
__,_._,___
--
Shajahan.S
Hash10 telecom pvt ltd,
shajahanhash10@gmail.com,
Cell No : 9790134301.
--
You received this message because you are subscribed to the Google Groups "TAMIL MUSLIM POLITICS" group.
To post to this group, send email to tmpolitics@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tmpolitics+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tmpolitics?hl=en.
கருத்துரையிடுக